எதிர்நீச்சலே நீ எழுந்து வா... பாடல் வரிகள் முழுவதும்..

Ethir Neechal Song Lyrics Tamil
Ethir Neechal Song Lyrics Tamil
விடியல் தேடும் விண்மீன் பெண்ணே
அலைகள் கண்டு பயமும் ஏனோ
எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்
ஆழிக்கடலும் காலின் கீழே
நீ வாடிவாசல் தாண்டி
திமிரும் காளை போல
வாடி வாசல் தாண்டி
நீ வாடிவாசல் தாண்டி
திமிரும் காளை போல
வாடி வாசல் தாண்டி
நீ வாடிவாசல் தாண்டி
திமிரும் காளை போல
வாடி வாசல் தாண்டி
நீ மங்கையை பிறந்திடவே
ஒரு மாதவம் செய்தாயோ
கோடி கனவுகள் ஓடிப்
பிடித்திட பிறந்தாயோ
பருவம் மாறிய பின்னாலே
மாலை சூடிய பெண்ணானாய்
உன் கனவுகள் கலைந்தது
கானல் நீர் போலே
நீ சமையல் கட்டை தாண்டி
ஒரு சாதனை தேரில் ஏறி
இந்த உலகை ஆள
பெண்ணே ஓடி வா
நீ ஆற்றல் நீ அறிவு
தடையெல்லாம் தாண்டி
வாகை சூட வா
நீ வாடிவாசல் தாண்டி
திமிரும் காளை போல
வாடி வாசல் தாண்டி
எதிர்நீச்சலே நீ எழுந்து வா
எதிர்நீச்சலே நீ எழுந்து வா
எதிர்நீச்சலே நீ எழுந்து வா
எதிர்நீச்சலே நீ எழுந்து வா
Nee Vaadi Vaasal Thaandi Lyrics
Vidiyal Thedum Vinmeen Penne
Alaigal Kandu Bhayamum Yeno
Ethir Neechalaai Ezhunthu Nindraal
Aazhikadalum Kaalin Keezhe
Nee Vaadivaasal Thaandi
Thimirum Kaalai Pola
Vaadi Vaasal Thaandi
Nee Vaadivaasal Thaandi
Thimirum Kaalai Pola
Vaadi Vaasal Thaandi
Nee Vaadivaasal Thaandi
Thimirum Kaalai Pola
Vaadi Vaasal Thaandi
Nee Mangayai Pirandhidave
Oru Madhavam Seithaayo
Kodi Kanavugal Odi
Pidithida Piranthaayo
Paruvam Maariya Pinnale
Maalai Soodiya Pen Aanai
Un Kanavugal Kalaindhathu
Kaanal Neer Pola
Nee Samayal Kattai Thaandi
Oru Saadhanai Theril Yeri
Indha Ulagai Aala Penne Odi Vaa
Nee Vaadivaasal Thaandi
Thimirum Kaalai Pola
Vaadi Vaasal Thaandi
Ethir Neechale Nee Ezhunthu Vaa
Ethir Neechale Nee Ezhunthu Vaa
Ethir Neechale Nee Ezhunthu Vaa
Ethir Neechale Nee Ezhunthu Vaa
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu