இயக்குனர் மோகன் ஜியின் புதிய படம் பகாசூரன் படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குனர் மோகன் ஜியின் புதிய படம் பகாசூரன் படப்பிடிப்பு தொடக்கம்
X
மோகன் ஜி ‘திரௌபதி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். அதையடுத்து ருத்ர தாண்டவம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது

இயக்குனர் மோகன் ஜி 'திரௌபதி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கத்தில் வெளியின ருத்ர தாண்டவம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மோகன்ஜி அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்தக் கூட்டணியில் நடிகர் நட்ராஜ் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்தப் படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்திற்கு பகாசூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருகிறதா சேதி வந்துருக்குது

Next Story