BTS V aka Kim Taehyung Latest Pictures-இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல பாப் ஸ்டார் அகா கிம் டேஹ்யுங்

BTS V aka Kim Taehyung Latest Pictures-இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல பாப் ஸ்டார் அகா கிம் டேஹ்யுங்
X

பிரபல பாப் ஸ்டார் அகா கிம் டேஹ்யுங்.

BTS V aka Kim Taehyung Latest Pictures-நவநாகரீக கருப்பு ஆடைகளில் சில படங்களை அகா கிம் டேஹ்யுங் பகிர்ந்துள்ளார்.

பிரபல பாப் ஸ்டார் பிடிஎஸ், அகா கிம் டேஹ்யுங், சமீபத்திய புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நவநாகரீக கருப்பு ஆடைகளில் சில படங்களை அகா கிம் டேஹ்யுங் பகிர்ந்துள்ளார்.


பிடிஎஸ், அகா கிம் டேஹ்யுங், பகிர்ந்துள்ள புகைப்படத்தில் கருப்பு நிற டக்-இன் டி-ஷர்ட் மற்றும் டெனிமில் பேண்ட் அணிந்து அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வண்ணம் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். நவநாகரீகமான கருப்பு டி-ஷர்ட்டில் குட்டையான மடிந்த ஸ்லீவ் உள்ளது. ஒரு படத்தில், ஒரு கம்பத்திற்குப் பின்னால் நின்று போஸ் கொடுத்துள்ளார்.


மற்றொரு படத்தில், யாரையோ குத்துவது போல் போஸ் கொடுத்துள்ளார். அகா கிம் டேஹ்யுங் வெளியிட்டுள்ள அனைத்து போட்டோக்களும் அவரை மிகவும் அழகாக காட்டுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்களால் இந்த புகைப்படங்கள் வேகமாக ஷேர் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!