இசைஞானி இளையராஜா இசைமழையில் முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு
மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசைமழையில் ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் ஜெ.எம்.பஷீர் நடிப்பில் தேசியதலைவர் - மறைக்கப்பட்ட வரலாறு திரைக்கதை, வசனம், இயக்கம் R.அரவிந்த்ராஜ் B.A., DFTech.
இசைஞானி இளையராஜா இசைமழையில் முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு தேசியதலைவர் என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது. இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர் பங்கேற்க படமாக்கபட உள்ளது. இதற்காக படக்குழு முத்துராமலிங்கதேவர் பெயரை கொண்ட 1000 பேரை படபிடிப்பில் பங்கேற்க வேண்டி விளம்பரம் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கம் என்ற பெயருள்ள 1000 பேர் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர்.அதற்கான பிரமாண்ட செட் சிவகங்கையில் போடபட்டு வருகிறது. இதில் 100 பேர் மொட்டை போடுவது போல் நடிக்க போவதாக தகவல். தென் மாவட்டம் படப்பிடிப்பால் கலை கட்ட போகிறது.
97102 34567, 90478 82233
என்ற எண்ணிற்கு உங்கள் புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu