ரவீனாவிடம் கோபப்படும் விசித்ரா..!

ரவீனாவிடம் கோபப்படும் விசித்ரா..!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 3


பிக்பாஸ் ஹைலைட்ஸ்

காலை எழுந்தவுடன் விசித்ரா, விஷ்ணு, தினேஷ், ரவீனா, மணி ஆகியோர் தனியே இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஷ்ணுவும் தினேஷும் இந்த போட்டியில் எல்லாரையும் ஒருவரையொருவர் முன்னேற வாய்ப்பு கொடுத்து உதவவேண்டும் என்பது போல் பேச, மறுபக்கும் மாயா, பூர்ணிமா வழக்கம்போல புரணி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வெகேஷன் போகலாம் பிடித்தவர்களைக் கூப்பிட்டுக்கோ என பூர்ணிமா பேச, அர்ச்சனா உங்களுக்கு பிடித்தவர்களையும் கூட்டிக்கோங்க என்கிறார். அவர் விஷ்ணுவை மனதில் வைத்தே இதனை சொல்கிறார் என்பதை பூர்ணிமா புரிந்துகொண்டாலும், எனக்கு நிக்ஷனை தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். அப்போது அர்ச்சனா அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் எனும் வசனத்தைப் பேசுகிறார். இதனால் அவர்களுக்குள் ஒரு ஜாலியான வாக்குவாதத்தை உருவாக்குகிறது.

கப்பு அணி Vs டாமெக்ஸ் அணி

ரவீனா இந்த போட்டிக்கான விதிமுறைகளை அறிவிக்கிறார். இது டாமெக்ஸ்க்கான விளம்பர போட்டி. அதில் விஷ்ணு அணி வெற்றி பெறுகிறது.

பூர்ணிமாவுக்கு லெட்டர் ஒன்று வந்திருக்கிறது. இவங்க எலிசபெத் ராணி என பூர்ணிமாவை சொல்லி, அவர்தான் எலிமினேசன் என்று நிக்ஷன் சொல்கிறார். அவர் இந்த வார நாமினேசனிலேயே இல்லை. அவங்க பாவமாக முகத்தை வைத்து தப்பித்துவிடுகிறார்கள். இப்படி ஒரு டாக்டிக்ஸை வைத்து தப்பிக்கிறார் பூர்ணிமா. இவர்கள் விளையாட்டாக பேசுகிறார்கள் என்று நினைத்தால் உண்மையிலேயே நிக்ஷனும், மாயாவும் பூர்ணிமா பற்றி புரணி பேசுகிறார்கள்.

தினேஷும், விஷ்ணுவும் யார் எலிமினேட் ஆவார்கள் இந்த வாரம் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாயாவும், பூர்ணிமாவும், நிக்ஷனும் நிச்சயமாக கேம் ஆடுகிறார்கள். கேமுக்குள் கேம் ஆடி நம்மை எலிமினேட் செய்ய வாய்ப்பிருக்கிறது. நாம ரெண்டு பேரும்தான் டேஞ்சர் ஸோன்ல இருக்கோம்.

விஷ்ணுவுக்கும் தினேஷுக்கும் கிடைக்கக்கூடாது என அவர்கள் நினைப்பார்கள். இதனால் முதலில் நிக்ஷன், பூர்ணிமா, மாயாவை அடிக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் தினேஷ் விசித்ராவை தூக்க திட்டமிடுகிறார். அதை விஷ்ணு ஏற்றுக் கொள்கிறார்.

நிக்ஷனும் பூர்ணிமாவும் ஏதோ செய்ய டிரை பண்ணுகிறார்கள். பார்ப்பதற்கே படுகேவலாமாக இருக்கிறது. விஷ்ணுவுடன் டிரை பண்ணி அது சரியில்லை என்றதும் இப்போது வேறு கேம் ஆடுகிறார் பூர்ணிமா. மாயாவும் வந்து சேர்கிறார்.

இதனை தப்பாக எடுத்துக்கொள்வார்கள் என மாயா பயமுறுத்துகிறார். உடனே பூர்ணிமா தான் நிக்ஷனுக்கு அக்கா என்று கூறுகிறார். பின் மூவரும் டான்ஸ் ஆடுவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பவுண்ஸ் பேக் செய்கிறார் பூர்ணிமா, நடித்து என்னை ஏமாற்றுகிறார் என ஓபனாக பேசுகிறார்.

டிக்கெட் டூ ஃபினாலே ஓட 3வது டாஸ்க்

கில் ஆர் ஸ்டே

முதல் ஜோடியாக ரவீனா - பூர்ணிமா இருவரும் பேச வேண்டும்.

பேசியே எதிரில் இருப்பவரை எலிமினேட் செய்யவேண்டும். கில் கார்டு கொடுத்து அவரை வெளியேற்ற வேண்டும்.

ரவீனா - கில் கார்டை கொடுத்தார்

பூர்ணிமா போட்டியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

பூர்ணிமா ரவீனாவுக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

அடுத்ததாக மணி, விஷ்ணு இருவரும் மோதுகிறார்கள்.

மணி - ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

விஷ்ணு மணிக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

இருவரும் ஸ்டே ஆகிறார்கள்.

அடுத்ததாக மாயா, நிக்ஷன் மோதுகிறார்கள்.

மாயா - ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

நிக்ஷன் மாயாவுக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

அடுத்ததாக தினேஷ், விசித்ரா மோதுகிறார்கள்.

தினேஷ் - ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

விசித்ரா நிக்ஷனுக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

அடுத்ததாக மாயா, விசித்ரா மோதுகிறார்கள்.

மாயா - ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

விசித்ரா மாயாவுக்கு கில் கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெளியேற்றப்படுகிறார்.

அடுத்ததாக தினேஷ், விஷ்ணு மோதுகிறார்கள்.

தினேஷ் விஷ்ணுவுக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

விஷ்ணு தினேஷுக்கு கில் கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெளியேற்றப்படுகிறார்.

அடுத்ததாக மணி, ரவீனா மோதுகிறார்கள்.

மணி ரவீனாவுக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் ஸ்டே ஆகிறார்.

ரவீனா மணிக்கு கில் கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெளியேற்றப்படுகிறார்.

அடுத்ததாக விஷ்ணு, நிக்ஷன் மோதுகிறார்கள்.

விஷ்ணு நிக்ஷனுக்கு கில் கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெளியேற்றப்படுகிறார்

நிக்ஷன் விஷ்ணுவுக்கு கில் கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெளியேற்றப்படுகிறார்.

அடுத்ததாக ரவீனா, விசித்ரா மோதுகிறார்கள்.

ரவீனா விசித்ராவுக்கு ஸ்டே கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெற்றி பெறுகிறார்.

விசித்ரா ரவீனாவுக்கு கில் கார்டை கொடுத்தார். இதனால் அவர் வெளியேற்றப்படுகிறார்.

மூன்றாவது டாஸ்க்கில் வெற்றி பெற்றது

முதல் இடம் - விசித்ரா

இரண்டாம் இடம் - ரவீனா

மூன்றாம் இடம் - விஷ்ணு

நான்காவது டாஸ்க்கும் தொடங்குகிறது.

ஸ்பாட் லைட்

பேட்டர்னை நினைவு வைத்து அதனை அணைக்க வேண்டும். இதனை சரியாக செய்தால் வெற்றி பெறலாம்.

முதல் இடம் - விஷ்ணு

இரண்டாம் இடம் - பூர்ணிமா

மூன்றாம் இடம் - தினேஷ்

Tags

Next Story