மாயா பேச்சைக் கேட்கும் விஷ்ணு..! மாயா vs பூர்ணிமா!

மாயா பேச்சைக் கேட்கும் விஷ்ணு..! மாயா vs பூர்ணிமா!
X
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய புரோமோ 2



பூர்ணிமாவுக்கும் மாயாவுக்கும் இடையில் ஒரு பெரிய சண்டையே உருவாகும் போல தெரிகிறது. இதற்கு காரணம் நிக்ஷனை வேண்டுமென்றே வெளியேற்ற நினைக்கும் மாயா. அதேநேரம் பூர்ணிமா வேலிட் பாய்ண்ட் இல்லாமல் நிக்ஷனை எப்படி வெளியேற்ற முடியும் அது தவறு என்பது போல பேசுகிறார். மாயாவோ விஷ்ணுவை வைத்து கேமைத் தொடங்குகிறார். பூர்ணிமா சம்மதம் இல்லாமல் விஷ்ணு எதுவும் செய்யமாட்டார் என்கிறார்கள். திடீரென்று விஷ்ணு மணி அடிக்கும் இடத்தில் நிற்கிறார். இப்படி புரோமோ வெளியாகியுள்ளது.

நேற்றைய நாள் ஹைலைட்ஸ்

விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையே கலாட்டா நடக்கிறது. அதற்கு காரணம் விசித்ரா. விஷ்ணு முதல் வாரத்தில் அனன்யா குறித்து பேசியதை பொதுவெளியில் போட்டு உடைக்கிறார். இதனால் பூர்ணிமா விஷ்ணுவை கலாய்க்கிறார்.

விஷ்ணு பூர்ணிமா தன்னை தவறாக எடுத்துக்கொள்வார் என நினைத்து விளக்கம் கொடுக்கிறார். இது எதனால் என்பது தெரியவில்லை. விஷ்ணு, விசித்ரா குறித்து திடீரென ஒரு விசயத்தை சொல்கிறார். விசித்ரா ஸ்ட்ராட்டஜியை செய்கிறார்.

விஷ்ணு, அனன்யாவிடம் பேசி அவரிடமிருந்து வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை கறக்க முடியுமா என சவால் விடுகிறார் விசித்ரா. ஒரு ஃபன்னாகவே இந்த விவாதம் முடிகிறது.

காலையில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடல் ஒலிக்க அனைவரும் எழுந்து வெறித்தனமாக ஆடுகின்றனர்.

பிக்பாஸ் கேப்டனுக்கு ஆப்பு

பிக்பாஸ் கேப்டன் சரியாக செயல்படாமல் இருந்தால், கேப்டன்ஷியில் ஏதாவது பிரச்னை இருந்தால் மூன்று முறை மணி அடிக்கப்பட்டு பெரும்பாலான ஹவுஸ்மேட் ஏற்றுக்கொண்டால் அவரை நீக்கிவிட்டு புது கேப்டனை தேர்ந்தெடுப்பார்கள்.

அவர் அடுத்த வார எவிக்ஷன் புராஸஸுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

டாஸ்க்

இந்த வாரம் தொடங்கி அடுத்த வாரங்கள்ல இந்த வீட்ட விட்டு வெளியேறப்போகும் முதல் 6 நபர்கள காரணத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக்பாஸ் சொல்லிருக்கிறார்.

மாயா - பூர்ணிமா

பூர்ணிமா சோகமாக இருக்கிறார். அதனால் மாயா அவரை சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்கிறார். மேலும் அவரை ஊக்கப்படுத்துகிறார்.

விஷ்ணு தனது ஆட்டத்தைத் தொடங்குகிறார். அவர் தனது ஆதரவாளர்களுக்கு நல்ல இடத்தைக் கொடுத்து, பிடிக்காதவர்களை விலக்கி விட திட்டத்தை தொடங்குகிறார்.

தினேஷ், மணி இருவரும் கேப்டன் ஏதாவது சொன்னால் தூக்கிவிட நினைக்கிறார்கள். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நாமினேசன் புராஸஸ்

தினேஷ் விஷ்ணு மற்றும் விக்ரமை நாமினேட் செய்கிறார்.

அனன்யா, கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார்.

அர்ச்சனா, ஜோவிகா மற்றும் அனன்யாவை நாமினேட் செய்கிறார்.

பூர்ணிமா, மணி மற்றும் அனன்யாவை

நாமினேட் செய்கிறார்.

விஷ்ணு, அனன்யா மற்றும் ஜோவிகாவை

நாமினேட் செய்கிறார்.

கூல் சுரேஷ், விசித்ரா மற்றும் மாயாவை

நாமினேட் செய்கிறார்.

விஜய், மணி மற்றும் ரவீனாவை

நாமினேட் செய்கிறார்.

விக்ரம், மணி மற்றும் விசித்ராவை

நாமினேட் செய்கிறார்.

நிக்ஷன் அர்ச்சனா மற்றும் விக்ரம் ஆகியோரை நாமினேட் செய்கிறார்.

ஜோவிகா, கூல் சுரேஷ் மற்றும் விக்ரமை

நாமினேட் செய்கிறார்.

விசித்ரா கூல் சுரேஷ் மற்றும் விக்ரம் ஆகியோரை நாமினேட் செய்கிறார்.

மணி, விஜய் மற்றும் பூர்ணிமாவை

நாமினேட் செய்கிறார்.

ரவீனா, விக்ரம் மற்றும் பூர்ணிமாவை

நாமினேட் செய்கிறார்.

மாயா, விக்ரம் மற்றும் பூர்ணிமாவை

நாமினேட் செய்கிறார்.

ஜோவிகா

அனன்யா

விசித்ரா

மணி

விக்ரம்

கூல் சுரேஷ்

தினேஷ்

பூர்ணிமா

நாமினேட் செய்யப்பட்டவர்கள் அந்த பேக்கை பின்னாடி போட்டுவிடவேண்டும்.

விஷ்ணு - அனன்யா

அனன்யா பூர்ணிமாவை நாமினேட் செய்ததால் தான் விஷ்ணு தன்னை நாமினேட் செய்தார் என நினைக்கிறார். அதனை அவரிடமே பேசுகிறார். இதனால் கொஞ்சம் வாக்குவாதம் நடக்கிறது.

பூர்ணிமாவும் மாயாவும் மீண்டும் பேசிக் கொள்கிறார்கள். தனித்தன்மை இல்லை என்று சொல்வதால் நான் என்ன செய்வேன் என்று தெரியாமல் அழ ஆரம்பிக்கிறார். கொஞ்ச நேரம் பேசி பின் கேப்டனை நாமினேட் செய்ய திட்டமிடுகிறார்கள். ஆனால் பூர்ணிமா நிக்ஷனை காப்பாத்தவேண்டும் என்கிறார். மாயா அதனை எதிர்க்கிறார்.

தினேஷ் முதலாக பெல் அடிக்கிறார்..

அனன்யா ஒரு பட்டம் கொடுக்கிறார். அந்த Bandடை தன் தலையில் மாட்டிக்கொள்ள பிக்பாஸ் சொல்கிறார். அதனை பலரும் கழட்டிக் கொள்கிறார்கள். இது ரூல்ஸ் பிரேக். இதனை கேப்டன் கேட்கவே இல்லை. இதனால் பெல் அடித்தேன் என்று தினேஷ் சொல்கிறார். இதனால் கடுப்பான பிக்பாஸ் அனைவரையும் கழற்றிவிட சொல்கிறார்.

பட புரமோசனுக்காக ஹரிஷ் கல்யாண் உள்ளே வந்திருக்கிறார்.

அவர் தனது பங்குக்கு சில வேலைகளை செய்ய இருக்கிறார். அதற்கான காட்சிகளை இன்று பார்க்க இருக்கிறோம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!