பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' அறிமுக நடிகை சுபிக்‌ஷா போட்டோ ஷூட் படங்கள்

பாரதிராஜாவின் அன்னக்கொடி அறிமுக நடிகை சுபிக்‌ஷா போட்டோ ஷூட் படங்கள்
X

நடிகை சுபிக்‌ஷா.

பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' அறிமுக நடிகை சுபிக்‌ஷா போட்டோ ஷூட் படங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

நடிகை சுபிக்‌ஷா, 2013ம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான பாரதிராஜாவின் 'அன்னக்கொடி'யில் அறிமுகமானார். அதே ஆண்டில், மலையாள திரைப்படமான 'ஒலிப்பொரு'வில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'மனம் கோத்தி பறவை' படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். தமிழில் 'கடுகு' படத்தில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. 'கோலி சோடா' இன்னசென்ட் இன்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். இவருடைய முகநூல் பக்கத்தில் 2.6 மில்லியன், டுவிட்டர் பக்கத்தில் 45,400 ஆயிரம் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.

தற்போது அவரின் போட்டோ ஷூட் படங்கள் வெளியாகியுள்ளது.

தேனழகு தேவதை.


பிரகாசிக்கும் ராணி.


அருமை பதுமை.


பெண்மையின் மிடுக்கு.


Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!