உங்களை உச்சா போகச் செய்யும் அதிபயங்கரமான 10 பேய்ப்படங்கள்!

பேய் படங்கள் என்றால் நம்மை பயமுறுத்த வேண்டும். நாம் அசந்து இருந்த ஒரு நொடியில் காட்சியாலேயே நம்மை கீழே தள்ள வேண்டும். பின்னணி இசை அதற்கு துணையாக நிற்க வேண்டும். தமிழ் படங்களில் ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தும் பேய்க்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்க அல்லது பேயே நமக்கு கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற காமெடியாகத்தான் இருக்கும். உண்மையாக ஹாரர் அனுபவங்களைப் பெற நாம் வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கிறோம். அந்த வகையில் உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் வாக்களித்து சிறந்த 10 பேய்ப்படங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப் பற்றி நாம் காணப்போகிறோம்.
ரோட்டன் டொமேட்டோஸ் தளத்தின் வாசகர்கள் பலரும் தேர்ந்தெடுத்த 10 அதி பயங்கரமான பயமுறுத்தும் வகையிலான பேய் படங்களைத் தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். நன்றி - ரோட்டன் டொமேட்டோஸ்.
THE EXORCIST (1973)
HEREDITARY (2018)
THE CONJURING (2013)
THE SHINING (1980)
THE TEXAS CHAINSAW MASSACRE (1974)
THE RING (2002)
HALLOWEEN (1978)
SINISTER (2012)
INSIDIOUS (2010)
IT (2017)
இந்த பட்டியலில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் நீங்களே வரிசைப்படுத்தி சொல்லுங்களேன். உங்களை மிகவும் பயமுறுத்திய 10 பேய் படங்கள் எவை எவை என்பதை..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu