பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை அதுல்யா ரவி

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை அதுல்யா ரவி
X

அதுல்யா ரவி.

Plastic Surgery Heroine-நடிகை அதுல்யா ரவியின் முகம் முன்பு போல் இயற்கையாக இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Plastic Surgery Heroine-தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும், அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த கடாவார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் பலரும், நடிகை அதுல்யா ரவியின் முகம் முன்பு போல் இயற்கையாக இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளார்கள். அதுல்யாவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!