அசீம் ஒரு துப்பாக்கி... பிக்பாஸ் வீட்டில் அலறிய ராபர்ட் மாஸ்டர்

அசீம் ஒரு துப்பாக்கி... பிக்பாஸ் வீட்டில் அலறிய ராபர்ட் மாஸ்டர்
X
பிக்பாஸ் கமல்ஹாசனுடன் ராபர்ட் மாஸ்டர்.
bigg boss robert master, bigg boss tamil season 6அசீம் ஒரு துப்பாக்கி போன்றவர் அதனால் தான் அவரிடம் அதிகம் பேசவில்லை என்று பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் கூறினார்.

bigg boss robert master, bigg boss tamil season 6பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது இந்த நிகழ்ச்சியின் போது பிக் பாஸ் கமலஹாசன் போட்டியாளர்களிடம் சில கேள்விகளை கேட்டு வருகிறார் இதில் ஒரு கட்டமாக தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லாமல் செயல்படும் போட்டியாளர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கமல் கேட்டார். மேலும் ராபர்ட் மாஸ்டரை அப்படி எடுத்துக்கொள்ளலாமா? என்றும் கேட்டார்.

bigg boss robert master, bigg boss tamil season 6இதற்கு பதில் அளித்த வசீம் ராபர்ட் மாஸ்டரை கூறியுள்ளார் அவர்தான் தனக்கென்று சொந்தமாக யோசனை இல்லாமல் செயல்படுகிறார் என பாராட்டினார். இதை கேட்டதும் இராபர்ட் மாஸ்டர் நான் எல்லோரிடமும் தான் பேசுகிறேன். அசீமிடம் மட்டும் பெரிதாக எதுவும் வைத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால் அசிம் எனும் துப்பாக்கி எப்போது என் பக்கம் திரும்பி விடுமோ என்று பயமாக இருந்தது. அசிங்கமாகி விடுமோ என்று எண்ணி தான் அவரிடம் நான் பேசவில்லை..மற்றபடி எல்லோரிடமும் நன்றாக தான் பேசி வருகிறேன் என்று ராபர்ட் மாஸ்டர் விளக்கம் கொடுத்துள்ளார்.

bigg boss robert master, bigg boss tamil season 6ஆக அசீமை கண்டு ராபர்ட் மாஸ்டருக்கு பயம் வந்துள்ளது. அதனால் தான் தனது பதிலை இவ்வாறாக பிக்பாசிடம் கூறி உள்ளார். இனி நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி மழை பொழிய இருக்கிறார் கமல் ஹாசன் அவரது கேள்விக்கு சரியாக பதில் அளிக்காதவர்கள் வெளியேற்றப்படுவது உறுதியாகி விடும். எனவே கேள்விக்கணைகளுக்கு பதில் அளிக்க தயாராகி வருகிறார்கள் போட்டியாளர்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!