அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..

அஜ்மீர் தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு..
X

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்தார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்தார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வருவது வழக்கம்.

அண்மையில், தனது மூத்த மகள் கதீஜாவுக்கும், ரியாஸ்தீன் சேக்கிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் அஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே"என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai marketing future