Alya Manasa Parents Photos-நடிகை ஆல்யா மானசா அப்பா-அம்மாவை பார்த்ததுண்டா?
ஆல்யா மானசா (பைல் படம்)
Alya Manasa Parents Photos -விஜய் டிவி புகழ் நடிகை ஆல்யா மானசா பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை. காரணம் அந்த அளவிற்கு இவரது வாழ்க்கையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு என்னென்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி பக்கம் வந்த ஆல்யா மானசா ராஜா ராணி என்ற தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின் அதே சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
முதல் குழந்தைக்குப் பிறகு ராஜா ராணி 2 தொடரில் நடித்துவந்த ஆல்யா, பின்னர் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலகினார். இப்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். தனது பெற்றோர்களிடம் இப்போதும் பேசுவது இல்லை. தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களை மிஸ் செய்கிறேன் என ஆல்யா ஒரு நிகழ்ச்சியில் கூட கூறி வருத்தப்பட்டார். தற்போது சமூக வலைதளங்களில் அவரது அம்மா-அப்பாவின் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. அந்த புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு..............
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu