அஜித் குமார் ரியல் ஜென்டில்மேன் – சமூகவலைதளங்களில் புகழும் நெட்டிசன்கள்!

அஜித் குமார் ரியல் ஜென்டில்மேன் – சமூகவலைதளங்களில் புகழும் நெட்டிசன்கள்!
X

Ajith Kumar thanked a policeman in Chennai airport - அஜித் குமார் ரியல் ஜென்டில்மேன் – சமூகவலைதளங்களில் புகழும் நெட்டிசன்கள்!

Ajith Kumar thanked a policeman in Chennai airport -அஜித் குமார் சென்னை விமான நிலையத்தில், தனது லக்கேஜ்களை காரில் ஏற்றிய பிறகு, அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸ்க்கு கைகொடுத்து சல்யூட் அடித்து அஜித் குமார் நன்றி தெரிவித்தார்.

Ajith Kumar thanked a policeman in Chennai airport - ஐரோப்பிய பயணத்தை முடித்து சென்னை திரும்பிய நடிகர் அஜித் குமார், விமான நிலையத்தில், போலீசாருக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் புதிய படத்தில் நடித்து வருகிறார். அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் . இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தபோது அஜித் திடீரென ஐரோப்பாவிற்கு வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றார்.

Ajith Kumar thanked a policeman in Chennai airport - அங்கு தனது இனிய பொழுதுபோக்கான பைக் ரைடு உள்ளிட்டவைகளை செய்து அசத்தினார் அஜித். இந்த போட்டோக்கள், அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் தொடர்ந்து வைரலாக்கப்பட்டு வந்தன.

Ajith Kumar thanked a policeman in Chennai airport - 'AK61' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் குமார் சென்னை திரும்பி உள்ளார். விமான நிலையத்தில், தனது லக்கேஜ்களை காரில் ஏற்றிய பிறகு, அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸ்க்கு கைகொடுத்து சல்யூட் அடித்து அஜித் குமார் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோவை, சமூகவலைதளங்களில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், அஜித் குமாரை 'ரியல் ஜென்டில்மேன்' என்று புகழ்ந்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!