/* */

தயாநிதி அழகிரியுடன் அஜித் குடும்பத்தினர்: வைரலாகும் புகைப்படம்

மு.க. அழகிரியின் மகன் தயாநிதியுடன் அஜித் குடும்பத்தினர் இருக்கும் படம், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

தயாநிதி அழகிரியுடன் அஜித் குடும்பத்தினர்: வைரலாகும் புகைப்படம்
X

அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவி ஆகியோர். 

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், வெள்ளை நிற தாடி, தலைமுடியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் வினோத் தயாரிப்பில் எடுக்கப்பட்டு வரும் சினிமா ஒன்றுக்காக, நடிகர் அஜித்குமார் இந்த கெட்- அப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மு.க.அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி, தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், "சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு. அவர் நமது அருகில் இருப்பதால் உண்டாகும் உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என கூறியுள்ளார். அந்த புகைப்படத்தில், அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவியும் உள்ளனர்.

இந்த படத்தை, அஜித் ரசிகர்களும், நடிகர் தயாநிதியின் ரசிகர்களும், சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Updated On: 27 May 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  2. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  7. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  8. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  9. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  10. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...