/* */

அடியே படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

அடியே திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

HIGHLIGHTS

அடியே படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்
X

Adiye Movie Review Tamil | Adiye Movie Padam Eppadi Irukku | Actor starring Adiye Movie Tamil Movie Review in Tamil | Adiye Movie Movie Review in Tamil | Adiye Movie released theatres in Chennai| Adiye Movie released theatres in Coimbatore| Adiye Movie released theatres in Tirunelveli| Adiye Movie released theatres in Madurai| Adiye Movie released theatres in Trichy

நடிகர் ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி வெளிவந்த Adiye Movie Review in Tamil அடியே படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. அடியே திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Adiye Movie Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்குமார், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது.

Adiye Movie Rating in Tamil

8 / 10

Adiye Movie Trailer


அடியே ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Adiye Movie OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : அடியே (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஆகஸ்ட் 25

இயக்குநர் : விக்னேஷ் கார்த்திக்

தயாரிப்பாளர் : பிரபா பிரேம்குமார்

திரைக்கதை : விக்னேஷ் கார்த்திக்

கதை : விக்னேஷ் கார்த்திக்

நடிப்பு : ஜிவி பிரகாஷ்குமார், கௌரி கிஷன்

இசை : ஜிவி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு : கோகுல் பினாய்

எடிட்டிங் : முத்தையன்

தயாரிப்பு நிறுவனம் : மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ்

-

அடியே படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Adiye Movie Padam Eppadi Irukku ? Twitter Review

நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-

அடியே படம் எப்படி இருக்கு? | Adiye Movie Padam Eppadi Irukku ?

விக்னேஷ் கார்த்திக்கின் அட்டகாசமான கதைத் தேர்வு, நடிகர்களையும் சிறப்பாக தேர்வு செய்தது பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

கதையை படமாக வடிவமைத்த விதம் பாராட்டைப் பெறுகிறது. நடிப்பில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷன் அசத்தியிருக்கிறார்கள். இருவரையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சில நிமிடங்கள் வந்து சென்றாலும் நல்ல காமெடியைத் தந்து செல்கின்றன. இவர்களில் வெங்கட் பிரபு மட்டும் கொஞ்சம் கூடுதல் காட்சிகள் இடம்பெறுகிறார்.

கதையின் ஓட்டம் நம்மை முதலில் குழப்பி எடுத்தாலும் படம் காமெடி கலந்த காதல் மூடில் போவதால் ரசிக்க முடிகிறது. பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக விசயங்கள் புரியவர ஜிவி பிரகாஷைப் போலவே நாமும் தெளிவடைகிறோம். காதல் காட்சிகளில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷன் அசத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்து கதாநாயகியாக பல படங்களில் ஒப்பந்தமாவார்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதில் தொடங்கி, நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் வேறு துறையில் கொடி கட்டி பறக்கிறார்கள் என்கிற கற்பனை வரை அனைத்தும் ரசிக்கிற மாதிரி அமைந்துள்ளது.

தமிழ் திணிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு என்பது தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கிறது. சச்சின் கால்பந்து வீரராகவும் ரொனால்டோ சூப்பர் ஸ்டாராகவும் காட்டியிருப்பது வேற லெவல் காமெடி. இப்படி சொன்னாலும் படம் கொஞ்சம் நீண்ட நேரமாக ஒரே விசயத்தைச் சொல்ல வருகிறதோ என்கிற சலிப்பும் அவ்வப்போது ஏற்படுகிறது.

படத்துக்கு பிளஸ் பாய்ண்ட் என்றால் அது இசைதான். நல்ல வேளை ஜிவிபிரகாஷையே இசையமைக்க சொல்லாமல் ஜஸ்டினை அமர்த்தியிருக்கிறார்கள். படத்தை நிச்சயம் ரசிக்க முடிகிறது.

-

அடியே கதைச் சுருக்கம் | Adiye Movie Story Explained

தன் காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஹீரோ ஜிவி பிரகாஷ்குமார், திடீரென வேறொரு உலகத்துக்குள் செல்கிறார். அங்கு நிஜ உலகத்தை விட எல்லாம் சிறப்பாக இருக்கிறது. காரணம் அங்கு அவர் காதலியைக் கரம்பிடித்து மனைவியாக்கி குழந்தையுடன் வாழ்கிறார். நிஜ உலகத்துக்கும் அல்டர்நேட் ரியாலிட்டி உலகத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அங்கு அனைத்துமே வித்தியாசமானதாக இருக்கிறது.

ஏ ஆர் ரஹ்மான் வாங்கிய இரண்டு ஆஸ்கர், அந்த உலகத்தில் பயில்வான் ரங்கநாதன் வாங்கியிருக்கிறார். அவர் மிகப் பெரிய இசையமைப்பாளராக இருக்கிறார். கௌதம் மேனன் படத்தில் விஜய் நடிக்க, அஜித்தோ ஃபார்முலா ஒன் பந்தைய வீரராக இருக்கிறார். இப்படி பல்வேறு வித்தியாசங்கள் நிறைந்த உலகில் நிஜ உலகத்திலிருந்து செல்லும் ஜிவி பிரகாஷ் குழம்பி நிற்கிறார். பின் உண்மையை அறிந்துகொண்டு தனது காதலியிடம் பேசி தன் காதலை எப்படி வெற்றி பெற வைத்தார் என்பதே படத்தின் கதை.

அடியே படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் | Adiyae Movie Songs





அடியே ஓடிடி ரிலீஸ் தேதி Adiye Movie OTT Release Date

திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஆகஸ்ட் 25

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

அடியே OTT: FAQ

அடியே ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Adiye Movie out?

ஆம். அடியே திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

அடியே படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Adiye Movie hit or flop?

அடியே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அடியே படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Adiye Movie ?

விக்னேஷ் கார்த்திக் அடியே திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 25 Aug 2023 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?