நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்: போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள்

நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்: போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள்
X
இன்று பிறந்தநாள் காணும் நடிகை அமலாபாலின்போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

'சிந்து சமவெளி' திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான அமலா பால், 'மைனா' படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இயக்குநர் விஜயுடன் திருமணம் செய்த அமலாபால், 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றார்.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய சமூக வலைதளமான டுவிட்டரில் 2.1 மில்லியன், முகநூலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.

அவரது போட்டோ சூட் புகைப்படங்கள் :


யாரை எண்ணி இந்த மோகனப் புன்னகை?


தோகை விரித்த மயிலோ..?


இருவிழிக் கவிதைகள்


உன் புன்னகையும் ஒரு புது மொழி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!