படத்தில் நடிப்பது தவிர மாதம் 20 கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா

படத்தில் நடிப்பது தவிர மாதம் 20 கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா
X
Surya Tamil Actor - மும்பையில் பல தொழில்களில் முதலீடு செய்து மாதம் தோறும் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கும் நடிகர் சூர்யா

Surya Tamil Actor -தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் திரைபயணத்தில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இ

இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்த தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் சூர்யா இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சூர்யா கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். பொள்ளாச்சியில் அவருக்கு காற்றாலை நிறுவனமும் உள்ளது. இந்நிலையில், திரைப்படத்தில் சம்பாதிக்கும் பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதில் கவனமாக இருக்கிறார்.

மாணவி ஜோதிகாவின் ஆலோசனையின்படி தற்போது சூர்யா தனது வருமானத்தை மும்பையில் உள்ள பல தொழிகளில் முதலீடு செய்திருக்கிறாராம் . இதனால் தான் அவர் அவ்வப்போது மும்பை சென்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் சூர்யா மும்பையில் மட்டும் ரூ. 200 கோடி அளவில் முதலீடு செய்திருப்பதாகவும், இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ. 20 கோடி வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் மேலும் பல தொழில்கள் தொடங்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் குடும்பத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறவுள்ளதாகவும் கூறப்படுகிறது

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!