/* */

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் துவங்கும் சதீஷ் படம்

நடிகர் விஜய்யின் ஆசீர்வாதத்துடன் படத்தை தொடங்குகிறோம் என வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் துவங்கும் சதீஷ் படம்
X

நடிகர் விஜய்யுடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோ.

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றி வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிக்கிறார்.

மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ஆசீர்வாதத்துடன் படத்தை தொடங்குகிறோம் என்று விஜய்யுடன் சதிஷ் மற்றும் படக்குழு இருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On: 19 Jan 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி