இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கூல் சுரேஷ்

இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கூல் சுரேஷ்
X

பைல் படம்.

அதிதி தனக்கு தங்கை மாதிரி என குறிப்பிட்டு நடிகர் கூல் சுரேஷ் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

நடிகர் கூல் சுரேஷ் வழக்கமாக எல்லா படங்களையும் பார்த்துவிட்டு விமரிசித்து வழக்கம். இந்நிலையில் நடிகர் கார்த்தி, அதிதி சங்கர் நடித்து அண்மையில் வெளியான விருமன் படத்தை, நடிகர் கூல் சுரேஷ் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிதியிடம் அவர் ஐ லவ் யூ என சொன்னது சர்ச்சை ஆனது. இந்நிலையில் இது பற்றி பத்ரிக்கையாளர்களை மீண்டும் சந்தித்து நடிகர் கூல் சுரேஷ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதிதி தனக்கு தங்கை மாதிரி என குறிப்பிட்டு அவர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Tags

Next Story
ai healthcare products