/* */

சல்மான்கானின் #ராதே இன்று வெளியிடுகிறது ..

ரம்ஜான் பிரியாணிக்கு நிகராக சல்மான் கான் படம்.

HIGHLIGHTS

சல்மான்கானின் #ராதே இன்று வெளியிடுகிறது ..
X

சல்மான்கானின் #ராதே இன்று வெளியிடுகிறது ..

இந்தியாவில் இது @Zeeplex (12pm ist) இல் படம் பார்க்க பணம் செலுத்தணும்.

மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுஏஇ - ஜி.சி.சி போன்ற சில வெளிநாட்டு நாடுகளில் இது திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சுமார் 750 முதல் 800 திரைகள் என தகவல் ..

சல்மான் கான் ஆக்டிங்-கில் பிரபுதேவா டைரக்ட் செஞ்சிருக்கும் படம் ராதே. ரம்ஜான் பிரியாணிக்கு நிகராக ஹிந்தி ரசிகர்களுக்கு முக்கியமானது சல்மான் கான் படம்.

அவரும் முடிந்தளவு ஒவ்வொரு ரம்ஜானுக்கு தன்னோட படம் ரிலீஸாகும்படி எப்போதும் பார்த்துக்கிடுவார். அப்படித்தான் ராதே படமும் தயாரானது.

மே 13-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று வெளியாகிறது. இதில் சல்மான் கானுடன் திஷா பதானி, ரந்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர், இயக்கம் பிரபுதேவா. சல்மான் கான், சோகையில் கான், அதுல் அக்னிகோத்ரி இணைந்து படத்தை தயாரிச்சிருக்காங்க.

ஆனா கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிகரிப்பை தொடர்ந்து பல மாநிலங்கள் முழுநேர மற்றும் இரவுநேர ஊரடங்கு அறிவித்துள்ளதால் ராதே திட்டமிட்டபடி மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. அப்படியொரு சந்தேகமே வேண்டாம் என்பது போல் மறுபடியும் வெளியீட்டு தேதியை உறுதி செய்து இன்று வெளியிட்டுள்ளனர். படக்குழுவினர். திரையரங்குகளுக்கு வர முடியாத ரசிகர்கள் வருந்தவேண்டாம், உங்களுக்காகவே மே 13-ம் தேதி அன்று ஸீ பிளக்ஸ் மற்றும் ஸீ 5 ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாகிறது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக., இந்தியாவில் அதிகம் வசூல் செய்யும் சல்மான் கானின் படமே, ஓடிடி-யில் வெளியாவதால் மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. மே 13-ம் தேதி ராதே திரைக்கு வருவதையொட்டி, அப்படத்தின் ட்ரெய்லரை சில நாட்களுக்கு முன்கு வெளியிட்டிருந்தாய்ங்க என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 May 2021 10:19 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு