சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை இரு மடங்கு உயர்வு

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை இரு மடங்கு உயர்வு
X

கோப்பு படம்

பண்டிகை காலம் என்பதால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், மல்லிகைப்பூ விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை விவரம் / கிலோ ஒன்று:

மல்லிகைப்பூ ரூ.1,120,

காக்கடா ரூ.850,

முல்லை ரூ.450,

செண்டு ரூ.79,

கோழிக்கொண்டை ரூ. 99,

ஜாதி முல்லை ரூ.500,

கனகாம்பரம் ரூ.800,

சம்பங்கி ரூ.20,

அரளி ரூ.240,

துளசி ரூ.40,

செவ்வந்தி ரூ.100

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!