தரமான சம்பவம் செய்யும் BSNL நிறுவனம், புதுசா 2 ரீசார்ஜ் பிளான்!

BSNL Recharge Plan Tamil
X

BSNL Recharge Plan Tamil 

BSNL Recharge Plan Tamil - இந்தியாவின் BSNL நிறுவனத்தில் அறிமுகபடுத்தபட்ட புதிய ரீசார்ஜ் பிளான் பற்றிய விவரங்கள்

பிஎஸ்என்எல் வெற்றிகரமான ரீசார்ஜ் திட்டங்கள்

சிறப்பு திட்டங்கள் - 2024 | BSNL Recharge Plan Tamil

குறைந்த விலையில் அதிக பலன்கள்

₹999

200 நாட்கள் திட்டம்

  • வரம்பற்ற வாய்ஸ் காலிங்
  • அனைத்து நெட்வொர்க்குகளுக்கும்
  • 200 நாட்கள் செல்லுபடி
₹997

டேட்டா திட்டம்

  • 2GB தினசரி டேட்டா
  • வரம்பற்ற அழைப்புகள்
  • 160 நாட்கள் செல்லுபடி
  • 100 எஸ்எம்எஸ்

4G டவர்கள்

50,000+

செயல்பாட்டில்

40,000+

எதிர்கால திட்டம்

50,000 புதிய டவர்கள்

பிற நிறுவனங்களுடன் ஒப்பீடு | BSNL Recharge Plan Tamil

அம்சங்கள் பிஎஸ்என்எல் மற்ற நிறுவனங்கள்
செல்லுபடி காலம் 200 நாட்கள் 84-90 நாட்கள்
விலை குறைவு அதிகம்
நெட்வொர்க் கவரேஜ் அதிக பரப்பளவு குறைவான பரப்பளவு


Tags

Next Story