தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ம் தேதி விடுமுறை - தமிழக அரசு

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ம் தேதி விடுமுறை  - தமிழக அரசு
X

கோப்பு படம்

தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாளான, வரும் நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதேபோல், வரும் 5-ம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 20-ம்தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!