திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யமாழி வெற்றி

X
By - R.Mohanram,Sub-Editor |2 May 2021 10:22 PM IST
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட்டார், அதிமுக சார்பில் பா.குமார் போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி 1,05,424 வாக்குகள் பெற்றார். குமார் அதிமுக - 55727, செந்தில்குமார் தேமுதிக = 2293, சோழசூரன் நாம் தமிழர் 15719, முருகானந்தம் மக்கள் நீதி மையம் =14678, 49, 697 வாக்குகள் வித்திய சத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றிப் பெற்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu