ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக வெற்றி,

ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக வெற்றி,
X

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கண்ணன் வெற்றிப் பெற்றார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 5294 வாக்குகள் முன்னிலையில் திமுக வேட்பாளர் கண்ணன் வெற்றி பெற்றார்

திமுக கண்ணன் ௯௯௨௫௫., பாமக பாலு 93961, நாம் தமிழர் கட்சி மகாலிங்கம் 9927, ஐஜேகே சொர்ணலதா 4698, அமமுக சிவா 1556

திமுக பாமக இடையே பல சுற்றுகள் இருவரும் மாறி மாறி வாக்குகள் அதிகம் பெற்று வந்த நிலையில் இறுதியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் வெற்றிப் பெற்றார்.

Next Story