பாடல் மூலம் பிரபலம் அடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மரணம்...

பாடல் மூலம் பிரபலம் அடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மரணம்...
X
ஒவ்வொரு பூக்களுமே...

ஆட்டோகிராப் திரைப்பட "ஒவ்வொரு பூக்களுமே" பாடல் மூலம் பிரபலம் அடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கோமகன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர், கடந்த 2008-ல் தி.மு.க ஆட்சியின் போது அமைக்கப்பட்ட தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்