தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளா ? முதலமைச்சர் அவசர ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளா ? முதலமைச்சர் அவசர ஆலோசனை
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது, கூடுதல் தளா்வுகள் அளிப்பது குறித்து, சுகாதாரத் துறை, அரசு துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!