பழைய பஸ்பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: விஜயபாஸ்கர்

பழைய பஸ்பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: விஜயபாஸ்கர்
X

பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ்பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், 10,12-ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ்பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீருடை, பழைய பஸ்பாஸ் இருந்தால் கூட பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!