ஆப்பிளில் புதிய மேக் மாடல் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்

Apple Tablet Mac Book In Tamil
X

Apple Tablet Mac Book In Tamil

Apple Tablet Mac Book In Tamil - இவ்வுலகில் சிறந்து விளங்கும் பிரபல நிறுவனம் ஆப்பிள் நிறுவனமானது தங்களுடைய தயாரிப்பான புது வகை டேப்லெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் M4 சிப்களின் மேக் மாடல்கள்: புதிய அப்டேட்களை அறிவித்தது ஆப்பிள்

கடந்த மாதம் ஐபோன் 16 சீரிஸ் மற்றும் ஐபேடு மினி 7 ஆகியவற்றின் வெளியீட்டினைத் தொடர்ந்து, ஆப்பிள் அடுத்த வாரம் மேக் மாடல்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்புகள் | Apple Tablet Mac Book In Tamil

அக்டோபர் 28 (திங்கள்கிழமை) தொடங்கி அடுத்த வாரம் முழுவதும் மேக் மாடல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புதிய அப்டேட்களையும், புதிய மேக் மாடல்களையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தவுள்ளது.

14 இன்ச் மேக்புக் ப்ரோ

  • M4 சிப் இன்டிகிரேஷன்
  • வேகமான செயல்திறன்
  • மேம்படுத்தப்பட்ட பேட்டரி லைப்

16 இன்ச் மேக்புக் ப்ரோ

  • M4 ப்ரோ சிப்
  • M4 மேக்ஸ் சிப் ஆப்ஷன்
  • உயர்தர டிஸ்ப்ளே

மேக் மினி

  • சிறிய வடிவமைப்பு
  • M4 சிப் அப்கிரேட்
  • ஆப்பிள் டிவி போன்ற வடிவம்

எதிர்கால மாற்றங்கள் | Apple Tablet Mac Book In Tamil

2024-ல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்:

  • மேக் ஸ்டூடியோ M4 அப்கிரேட்
  • மேக் ப்ரோ புதிய வெர்ஷன்
  • 24 இன்ச் ஐமேக் புதுப்பிப்பு

ஆப்பிளின் M4 சிப்களை கொண்டு மேம்படுத்தப்படும் இந்த மேக் மாடல்கள், தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய மையமாக மாறக்கூடியவை.


Tags

Next Story