ரணகளத்திலும் கிளுகிளுப்பு: போராட்டங்களுக்கு மத்தியில் முத்தமிட்டுக் கொண்ட ஜோடி

இலங்கை போராட்டத்தின் போது இலங்கை ஜோடி முத்தம் கொடுக்கும் காட்சி. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.;

Update: 2022-07-14 12:48 GMT

இலங்கை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் உள்ளது. உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு லட்சக்கணக்கான மக்கள் சிரமப்படுகின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளதால் பெரும் குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில் , சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


படத்தின் சிறப்பு என்ன, நீங்கள் கேட்கிறீர்களா?

கொழும்புவில் உள்ள பிரதம மந்திரி அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு வழிவகுத்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பின்னர் தம்பதியினர் பொதுவெளியில் முத்தமிட்டுக் கொள்கின்றனர் 

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு

Tags:    

Similar News