கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் -ஆஸ்திரேலியா

Update: 2021-04-17 07:30 GMT

 ஆஸ்திரேலியா நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 48 வயதான பெண் உட்பட மூவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.,

இந்நிலையில் தடுப்பூசிகள் அனைத்தையும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயற்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்வதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை மேலும் கட்டுப்படுத்த உடனடியாக எந்த நிடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர், 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News