மியான்மர் நாட்டு தலைவர்கள் மீது அமெரிக்கா தடை

Update: 2021-02-11 11:41 GMT

ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து மியான்மர் நாட்டு தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண்ணொருவர் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை தொடர்ந்து மியான்மர் நாட்டு தலைவர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மியான்மரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News