தடுப்பூசி வழங்கிய இந்தியா- இலங்கை அதிபர் நன்றி

Update: 2021-01-28 09:08 GMT

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கைக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News