மாண்டஸ் புயல்: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் டிச. 10 காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு

Update: 2022-12-10 07:10 GMT

மாண்டஸ் புயல் இன்று சென்னை அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. 

கடந்த 24 மணிநேரத்தில் இன்று காலை 8.30 மணி வரை தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு: 

வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 249மிமீ

மின்னல் (இராணிப்பேட்டை) 197.4மிமீ

பணபாக்கம் (இராணிப்பேட்டை) 195.8மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 184.9மிமீ

செய்யாறு (திருவண்ணாமலை) 181மிமீ

ஆவடி (திருவள்ளூர்) 170மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 162மிமீ

காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 157.5மிமீ

அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 151.4மிமீ

குன்றத்தூர் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 147.4மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 141.5மிமீ

உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 138மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 137.6மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 134மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 133.5மிமீ

ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 133மிமீ

மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 132மிமீ

சோழவரம் (திருவள்ளூர்) 129மிமீ

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 127மிமீ

அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 126.6மிமீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 124.5மிமீ

அம்பத்தூர் (சென்னை) 123மிமீ

செங்குன்றம் (திருவள்ளூர்) 121மிமீ

கொரட்டூர் (திருவள்ளூர்) 116.8மிமீ

மீனம்பாக்கம் (சென்னை) 116.2மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்) 114மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 113மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்) 112மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்) 110.5மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 110.4மிமீ

ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 109.5மிமீ

காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 109மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 108.8மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு) 108மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 107.2மிமீ

பூண்டி (திருவள்ளூர்) 105மிமீ

திருத்தணி (திருவள்ளூர்) 102.8மிமீ

புழல் (திருவள்ளூர்) 101மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்) 99மிமீ

ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 96.5மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 96.4மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்),தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 96மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 91.8மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை),திரூர் (திருவள்ளூர்) 90.5மிமீ

சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 89.2மிமீ

திருவாலங்காடு (திருவள்ளூர்) 88மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை) 87.7மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 86.3மிமீ

நந்தனம் (சென்னை) 83.5மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 81.7மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 73மிமீ

பள்ளிக்கரணை (சென்னை) 71.8மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 68மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 67.4மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்) 66மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு) 63.8மிமீ

எம்ஆர்சி நகர் (சென்னை) 63.5மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 61.7மிமீ

வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 61.5மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 60.8மிமீ

தரமணி (சென்னை) 56.7மிமீ

பாலாறு அணை (இராணிப்பேட்டை) 53.6மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 50.2மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 50மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 49.6மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 48.8மிமீ

வால்பாறை (கோயம்புத்தூர்) 46மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 45மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 44.8மிமீ

மாதவரம் (சென்னை) 44மிமீ

கலவை (இராணிப்பேட்டை) 42.6மிமீ

வாலாஜா (இராணிப்பேட்டை) 41.2மிமீ

கேத்தி (நீலகிரி) 41மிமீ

கீழ் பென்னாத்தூர் (திருவண்ணாமலை) 40.4மிமீ

அவலூர்பேட்டை (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்) 38மிமீ

வானமாதேவி (கடலூர்) 37மிமீ

பொன்னை அணை (வேலூர்) 36.6மிமீ

வேலூர் (வேலூர்) 36.5மிமீ

அம்முண்டி (வேலூர்) 36.2மிமீ

பண்ருட்டி (கடலூர்),செஞ்சி (விழுப்புரம்) 36மிமீ

செம்மேடு (விழுப்புரம்) 33.4மிமீ

திண்டிவனம் (விழுப்புரம்) 31மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 30மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 29மிமீ

வானூர் (விழுப்புரம்) 28மிமீ

வளத்தி (விழுப்புரம்) 26.2மிமீ

விரிஞ்சிபுரம் (வேலூர்) 25.5மிமீ

போளூர் (திருவண்ணாமலை),குடிதாங்கி (கடலூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 25மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), மேல் ஆலத்தூர் (வேலூர்) 24.6மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 24மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 23.6மிமீ

காட்பாடி (வேலூர்) 23மிமீ

கடலூர் (கடலூர்) 22.2மிமீ

முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 22மிமீ

கீழப்பாடி (கள்ளக்குறிச்சி), கொடநாடு (நீலகிரி) 19மிமீ

வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 18.5மிமீ

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்),இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை) 18.4மிமீ

தலைவாசல் (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),கொத்தவச்சேரி (கடலூர்), வல்லம் (விழுப்புரம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அரூர் (தர்மபுரி), விழுப்புரம் (விழுப்புரம்) 18மிமீ

கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 17.8மிமீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),கட்டுமயிலூர் (கடலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 17மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்) 16.7மிமீ

கோழியனூர் (விழுப்புரம்), ஆனந்தபுரம் (விழுப்புரம்) 16மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்), வேப்பூர் (கடலூர்) 15மிமீ

நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 14.4மிமீ

சத்திரப்பட்டி (திண்டுக்கல்), ஏற்காடு (சேலம்) 14.2மிமீ

அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), வல்லவனூர் (விழுப்புரம்), கல்லட்டி (நீலகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), குடியாத்தம் (வேலூர்) 14மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 13.6மிமீ

தண்டராம்பட்டு (திருவண்ணாமலை) 12.4மிமீ

கொடுமுடி (ஈரோடு) 12.2மிமீ

ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), சூரபட்டு (விழுப்புரம்), உப்பாறு அணை (திருப்பூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), RSCL-2 கேதர் (விழுப்புரம்), அரியலூர் (கள்ளக்குறிச்சி) 12மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 11.2மிமீ

மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), அரசூர் (விழுப்புரம்), கோத்தகிரி (நீலகிரி),வடகுத்து (கடலூர்), சிவகிரி (தென்காசி), புவனகிரி (கடலூர்) 11மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 10.7மிமீ

வேங்கூர் (கள்ளக்குறிச்சி),ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை) 10.6மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 10.5மிமீ

பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), கஞ்சனூர் (விழுப்புரம்), அமராவதி அணை (திருப்பூர்), ஏரையூர் (கள்ளக்குறிச்சி), திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), மடத்துக்குளம் (திருப்பூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), குண்டடம் (திருப்பூர்) 10மிமீ

சிதம்பரம் (கடலூர்) 9.4மிமீ

ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்) 9.3மிமீ

கங்கவள்ளி (சேலம்) 9.2மிமீ

மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்),பரூர் (கிருஷ்ணகிரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), திருமூர்த்தி அணை (திருமூர்த்தி),கிண்ணகோரை (நீலகிரி), மனம்பூண்டி (விழுப்புரம்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 9மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 8.8மிமீ

மணிமுத்தாறு (கள்ளக்குறிச்சி),ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) 8.4மிமீ

பெரியகுளம் (தேனி) 8.2மிமீ

களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),கெலவரபள்ளி அணை (கிருஷ்ணகிரி), விருத்தாசலம் (கடலூர்), தம்மம்பட்டி (சேலம்),கீழசெருவாய் (கடலூர்),ர கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),மேமாத்தூர் (கடலூர்), திருமூர்த்தி (திருப்பூர்) 8மிமீ

பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 7.2மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 7.1மிமீ

மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சூளகிரி (கிருஷ்ணகிரி), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), தேக்கடி (தேனி),எறையூர் (பெரம்பலூர்) 7மிமீ

கருப்பா நதி (தென்காசி), பழனி (திண்டுக்கல்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 6.5மிமீ

செம்பனார் கோவில் (மயிலாடுதுறை),கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி) 6.2மிமீ

காரியாக்கோவில் அணை (சேலம்), மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), மனல்மேடு (மயிலாடுதுறை),  மூகையூர் (விழுப்புரம்), பென்னாகரம் (தர்மபுரி),கெத்தை அணை (நீலகிரி),தொழுதூர் (கடலூர்) 6மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு), பவானி (ஈரோடு) 5.8மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 5.5மிமீ

வேடசந்தூர் (திண்டுக்கல்) 5.4மிமீ

வெள்ளக்கோவில் (திருப்பூர்), பேரையூர் (மதுரை) 5.2மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 5.1மிமீ

வீரகன்னூர் (சேலம்),மாரன்டஹள்ளி (தர்மபுரி), காரைக்கால் (புதுச்சேரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), காங்கேயம் (திருப்பூர்), மூலனூர் (திருப்பூர்), விருகவூர் (கள்ளக்குறிச்சி), தாராபுரம் (திருப்பூர்),தளி (கிருஷ்ணகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 5மிமீ

கள்ளந்திரி (மதுரை) 4.8மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்),பொழந்துறை (கடலூர்) 4.6மிமீ

ஏதாபூர் (சேலம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்),மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 4.5மிமீ

பாலக்கோடு (தர்மபுரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 4.4மிமீ

வட்டமலைகரை ஓடை (திருப்பூர்), ஆத்தூர் (சேலம்), நன்னிலம் (திருவாரூர்) 4.2மிமீ

சூரங்குடி (தூத்துக்குடி),பரமத்தி வேலூர் (நாமக்கல்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்),தனியாமங்கலம் (மதுரை), லால்பேட்டை (கடலூர்), பெரியார் (தேனி), பல்லடம் (திருப்பூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), தர்மபுரி (தர்மபுரி),நல்லதாங்கள் ஓடை நீர்த்தேக்கம் (திருப்பூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), திருவாரூர் (திருவாரூர்), கூடலூர் (நீலகிரி) 4மிமீ

வீரபாண்டி (தேனி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), போடிநாயக்கனூர் (தேனி) 3.6மிமீ

சண்முகா நதி (தேனி) 3.4மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 3.2மிமீ

கடவனூர் (கள்ளக்குறிச்சி), மதுக்கரை (கோயம்புத்தூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்),தளி (கிருஷ்ணகிரி), பெருந்துறை (ஈரோடு), கடம்பூர் (தூத்துக்குடி),தளுத்தலை (பெரம்பலூர்),ஆனைமடுவு அணை (சேலம்),வி.களத்தூர் (பெரம்பலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), திருச்செங்கோடு (நாமக்கல்), திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), மஞ்சளாறு அணை (தேனி), சிவகங்கை (சிவகங்கை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்),வாரப்பட்டி (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி), கொடிவேரி அணை (ஈரோடு) 3மிமீ

திருக்குவளை (நாகப்பட்டினம்),கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 2.8மிமீ

போத்தனூர் ரயில் நிலையம் (கோயம்புத்தூர்), சென்னிமலை (ஈரோடு) 2.6மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),கண்ணிமார் (கன்னியாகுமரி), உத்தமபாளையம் (தேனி), களக்காடு (திருநெல்வேலி), ஆண்டிப்பட்டி (மதுரை),

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்),அரண்மனைபுதூர் (தேனி) 2.4மிமீ

சிவகாசி (விருதுநகர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), வைகை அணை (தேனி), முத்துப்பேட்டை (திருவாரூர்),மயிலாடி (கன்னியாகுமரி) 2.2மிமீ

தென்பறநாடு (திருச்சி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), மங்கலாபுரம் (நாமக்கல்), சூலூர் (கோயம்புத்தூர்), கயத்தாறு (தூத்துக்குடி), பில்லூர் (கோயம்புத்தூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்),ஆனைமலை (கோயம்புத்தூர்),மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), மேலூர் (மதுரை), மொடக்குறிச்சி (ஈரோடு), ஊத்துக்குளி (திருப்பூர்),அவலாஞ்சி (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கொப்பம்பட்டி (திருச்சி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),மயிலாடுதுறை(மயிலாடுதுறை), கும்பகோணம் (தஞ்சாவூர்), கடல்குடி (தூத்துக்குடி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), திருப்பூர் (திருப்பூர்), எம்ரேல்டு (நீலகிரி), சங்கரிதுர்க் (சேலம்) 2மிமீ

பொன்மலை (திருச்சி), கூடலூர் (தேனி), சேலம் (சேலம்) 1.8மிமீ

ஓமலூர் (சேலம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 1.6மிமீ

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 1.5மிமீ

ஆண்டிப்பட்டி (தேனி), அன்னூர் (கோயம்புத்தூர்),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 1.4மிமீ

ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), அம்மாப்பேட்டை (ஈரோடு), மன்னார்குடி (திருவாரூர்),பிளவுக்கல் அணை (விருதுநகர்) 1.2மிமீ

சேந்தமங்கலம் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), கட்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்),நாலுமுக்கு (திருநெல்வேலி), பரமக்குடி (இராமநாதபுரம்), வத்ராப் (விருதுநகர்),செருமுல்லி (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), மாஞ்சோலை (திருநெல்வேலி), குண்டாறு அணை (தென்காசி), நாமக்கல் (நாமக்கல்) 1மிமீ

Tags:    

Similar News