நம்ம தொகுதி : வந்தவாசி

வந்தவாசி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 03:59 GMT

தொகுதி எண்: 69

மொத்த வாக்காளர்கள் - 2,39,670

ஆண்கள் - 1,18,230

பெண்கள் - 1,21,439

மூன்றாம் பாலினம் - 1

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

பாமக - எஸ். முரளி சங்கர்

திமுக - எச். அம்பேத் குமார்

அமமுக - பி. வெங்கடேசன் 

மநீம - சுரேஷ்

நாம் தமிழர் - பிரபாவதி

Tags:    

Similar News