கலசப்பாக்கம் பகுதியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு. தி. சரவணன் துவக்கி வைத்தார்.