கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து 36,000 கன அடிதிறப்பு

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 36,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-23 04:27 GMT

கபினி அணை

தமிழ்நாட்டிற்கு கர்நாடக மாநில அணை கே.ஆர்.எஸ் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 36,000 கன அடிதிறக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலை நிலவரம்.

கே.ஆர்.எஸ் அணை

உயரம் : 124.80

நீர் இருப்பு : 103.38

நீர்வரத்து : 20,796 கன அடி

நீர் வெளியேற்றம் : 6,000 கன அடி.

கபினி அணை: 

உயரம் : 84

நீர் இருப்பு : 81.10

நீர்வரத்து : 23,000 கன அடி

நீர் வெளியேற்றம் : 30,000 கன அடி. 

கபினி, மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து இன்றுகாலை நிலவரப்படி நீர் வெளியேற்றம் 36,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று இரவு, இரு அணைகளில் இருந்து நீர்வெளியேற்றம் 32,500 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர் வெளியேற்றத்தின் அளவு 36,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News