உதகமண்டலம் ஊராட்சிக்குட்பட்ட சோலூர் பேரூராட்சியில் நூலகம் ,சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டன.
சோலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பிரதான சாலைகளில் இருந்த புட்புதர்கள், சாலைகளிலுள்ள புற்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. குறிப்பாக நூலகம் ,சமுதாயக் கூடம், பள்ளிக்கூடம் ,பொதுக் கழிப்பறைகள், உள்ளிட்டவை தூய்மைப்படுத்தப்பட்டன.