மதுரை மேற்கு: செல்லூர் ராஜு முன்னிலை

1206 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக செல்லூர் ராஜு முன்னிலை;

Update: 2021-05-02 07:21 GMT

மதுரை மேற்கு 5வது சுற்று நிலவரப்படி

மேற்கு சட்டமன்ற தொகுதியில்

அதிமுக செல்லூர் ராஜு - 15628

திமுக சின்னம்மாள் - 14422

தேமுதிக பாலசந்திரன் -679

ம.நீ.ம முனியசாமி -2187

நாம் தமிழர் வெற்றி குமரன் 3472 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Similar News