மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நிர்வாகம் சீரிய நடவடிக்கையால் தற்போது குறைந்து வருகிறது, இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உட்பட்ட நான்கு மண்டலங்களில் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றதாக பொதுமக்களிடம் சுமார் 22 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகமதுரை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.