மதுரையில் இளம்பெண் தற்கொலை
மன உளைச்சல் காரணமாக மதுரை தல்லாகுளம் பகுதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை;
சின்னசொக்கிகுளம் சப்பாணி கோவில்தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா20. இவர் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.