நம்ம தொகுதி: மதுரை கிழக்கு

மதுரை கிழக்கு தொகுதி பற்றிய விபரங்கள்;

Update: 2021-04-01 16:41 GMT

தொகுதி எண்: 189

மொத்த வாக்காளர்கள் - 327,254

ஆண்கள் - 160,643

பெண்கள் - 166,564

மூன்றாம் பாலினம் - 47

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - ஆர். கோபாலகிருஷ்ணன்

திமுக - பி. மூர்த்தி

அமமுக - தங்கா. சரவணன்

மநீம - ஐ. முத்து கிருஷ்ணன்

நாம் தமிழர் - ஜெ. லதா

Tags:    

Similar News