மத்திய அரசின் உழவர் உதவித்தொகை விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தில் ஊக்க தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல்மாதத்துக்கான தொகை பெற விண்ணப்பிக்கலாம்;
உழவர் உதவி தொகை விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறும் விவசாயிகள் ஏப்ரல் கான தொகை பெற ஆதார் விவரத்தை புதுப்பிக்க வேண்டும். நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2000 வீதம் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை 10 முறை விவசாயிகளுக்கான உதவி தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த உதவித்தொகை ஏப்ரலில் வழங்கப்படும் விண்ணப்பம் pmkisan.tn.ingov.in என்ற இணையதளத்தில் ஆதார் விவரத்தை புதுப்பிக்க வேண்டும் . ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் இ சேவை மையங்களில் ரூ 15 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.