மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்த திருநங்கை

மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா மீனாட்சி அம்மன் வேடத்தில் மனுத்தாக்கல் செய்தார்

Update: 2022-02-03 17:44 GMT

திருநங்கை பாரதி கண்ணம்மா இன்று மீனாட்சி அம்மன் வேடமணிந்து மனுதாக்கல் செய்தார்

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை பாரதி கண்ணம்மா நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதுரை மண்டலம் எண் 4ல் 48வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை பாரதி கண்ணம்மா  இன்று மீனாட்சி அம்மன் வேடமணிந்து மனுதாக்கல் செய்தார்.

Tags:    

Similar News