தஞ்சை மாணவி தற்கொலை : நீதி கேட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு பிஜேபியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2022-01-24 17:00 GMT
மதுரையில் தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு பிஜேபியினர் போராட்டம் செய்தனர்.

மதுரையில் தஞ்சை மாணவி லாவண்யாவை மதம் மாறச் சொல்லி துன்புறுத்திய காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என கூறி மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே பாஜக மற்றும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக  மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.மேலும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று நீதிகட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News