பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-12-27 06:44 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பட்டத்தின் வாயிலாக ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய தொகை மற்றும் பென்சன் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News