111 ரயில்களை இயக்க வாரியம் ஒப்புதல்: மதுரைக்கு என்னென்ன ரயில்கள்?

கொரோனா கால சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில், தற்போது படிப்படியாக ரயில் சேவை துவக்கம் .;

Update: 2022-03-17 01:00 GMT

கொரோனா காரணமாக,  மதுரை கோட்டத்தில் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது படிப்படியாக பயணிகளின் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 111 பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் திருச்சி - மானாமதுரை - திருச்சி 76807/76808 ;  திருநெல்வேலி -  நாகர்கோவில் -  திருநெல்வேலி 56718/56717; மதுரை - செங்கோட்டை - மதுரை செங்கோட்டை 56735 /56732 இரயில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக மதுரை - ஆண்டிபட்டி - மதுரை ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News