மதுரையில் மீண்டும் போஸ்டர் : தலை தூக்கும் மு.க.அழகிரி

மதுரைன்னா நாங்க தான் கெத்து மு. க .அழகிரி ஆதரவாளர்கள் வால்போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-01-24 17:00 GMT
மதுரையில் மீண்டும் துவங்கியது போஸ்டர் யுத்தம்.

மதுரையில் ஜனவரி 30 இல் பிறந்தநாள் காணும் அழகிரியின் மகன் துரையை வாழ்த்தி நகரெங்கும் அவரது தந்தை மு.க. அழகரியின் படத்துடன் மதுரை முகமே பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் நாங்களும் மதுரையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் அழகிரியின் ஆதரவாளர்கள் நகரெங்கும் ஒட்டியுள்ள சுவரொட்டி வால் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News