மதுரை மாநகருக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையர் நியமனம்

மதுரை மாநகருக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-11-30 16:07 GMT

பைல் படம்.

மதுரை மாநகருக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையர் நியமனம் .செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் தற்போது போக்குவரத்து துணை ஆணையராக உள்ள ஈஸ்வரன் புளியந்தோப்பு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புளியந்தோப்பு துணை ஆணையராக உள்ள ஆறுமுகசாமி மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News