அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்
நிதி மற்றும் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்;
மதுரை மாநகராட்சி தேர்தல், தமிழக நிதி மற்றும் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார்